Wednesday 15 June 2016

ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் - EARN MONEY IN ONLINE

PAID JOBS பற்றிய பல விபரங்கள் இங்கே பார்க்கலாம். அதில் என்ன என்ன பணி உள்ளது, எப்படி எளிதில் சம்பாதிப்பது என்பதை பார்க்கலாம். 

இன்னும் REGISTER செய்யாதவர்கள்.





நானும் கடந்த ஒரு மாத காலமாக என் ஓய்வுநேரங்களில் மட்டும்  jobs செய்து கொண்டிருக்கிறேன். அதில் இருக்கும் AD'சை கிளிக் செய்து கொண்டிருக்கிறேன். நான் இதுவரை சம்பாதித்த தொகை 55.5$. முழு நேரமும் செய்தால் இன்னும் அதிகமாக சம்பாதிக்கலாம். இது போக 8$ என் accountல் உள்ளது. 


அடுத்த மாதம் இன்னும் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று நம்புகிறேன். 

உங்களுக்காக சில டிப்ஸ். 

கீழே உள்ள imageல் பார்த்தீர்கள் என்றாலே நான் எந்த எந்த தளத்தில் இருந்து சம்பாதிதுள்ளேன் என்பது உங்களுக்கு எளிதில் புரிந்து விடும். இந்த தளங்களை Clix, Neo, Pro என்று கூறுவோம்.

இந்த தளங்களில் நாம் செய்யும் பணிகளை task என்று சொல்வார்கள். இந்த டாஸ்கினை ஐந்து வகையில் நான் பிரிக்கிறேன்.

1. Yes / No Job

இது ரொம்ப எளிதான டாஸ்க். shopping தளங்களில் உள்ள சில productன் பெயர் மற்றும் புகை படங்களை கொடுத்திருப்பார்கள். அந்த product’ஐ நான்கு வகையாக பிரித்து இருப்பார்கள். அதில் ஒரு (முதல்) வகையை அவர்களே தேர்ந்தெடுத்து இருப்பார்கள். அது சரியா, தவறா என்று நாம் குறிக்க வேண்டும். இது போன்ற ஒரு டாஸ்க் மூலமாகவே நான் கடந்த 23’ம் தேதி ஒரே நாளில் 20$ சம்பாதித்தேன்.


2. Maps Job
3. PDF Jobs
4. Select the Category Jobs
5. Find Info about Websites
2. Maps Job
GOOGLE MAPS அல்லது GOOGLE EARTH போன்ற மென்பொருளை உபயோகித்து பழகியவர்களுக்கு இந்த டாஸ்க் மிக எளிதாக இருக்கலாம். ஆனால் என்னை பொருத்தவரை இது கொஞ்சம் கடினமான பணி தான்.

இப்போ ஒரு டிப்ஸ்....

எந்த ஒரு டாஸ்கிலும் accuracy ரொம்ப முக்கியம். அதை விட மொத்தம் எத்தனை பணிகள் உள்ளது என்பதும் முக்கியம். 1000 tasks மீதம் இருக்கும் நேரத்தில் பொறுமையாக யோசித்து செய்யலாம். ஆனால் இன்னும் இருப்பதே 50 டாஸ்க் தான் என்றால் உங்களுக்கு தோன்றியதை அடித்து விடுங்கள். 

நான் ஒரு ஜாபிணை மூன்று மணி நேரம் யோசித்து யோசித்து செய்தேன். இந்த நேரத்தில் நான் செய்தது மொத்தம் 20 டாஸ்க் மட்டுமே. அப்போது மீதம் 100 டாஸ்க் மட்டுமே இருந்தது. என்னுடைய டாஸ்க் accuracy 96% ஆக இருந்தது. அதன் பின் எல்லா டாஸ்கிர்க்கும் NO NO என்று போட்டு கொண்டே சென்றேன். சில தவறுகள் காட்டியது. இருந்தாலும் நான் மீண்டும் no no என்று போட்டு கொண்டே சென்றேன். அடுத்த 20 நிமிடத்தில் நான் இன்னொரு 15 டாஸ்க் முடித்து விட்டேன். என் accuracy minimum level’ற்கு கீழே சென்ற போது மொத்தமே 5 பணிகள் மட்டுமே மீதம் இருந்தது. பார்த்து பார்த்து செய்திருந்தால் 3 டாஸ்க் மட்டுமே இந்த நேரத்தில் முடித்திருப்பேன்.

3. PDF Jobs
சில company பற்றிய தகவல்கள் அடங்கிய PDF கோப்பினை கொடுத்து விட்டு, அதில் இருந்து சில தகவல்களை நாம் திரட்ட வேண்டியதாய் இருக்கும். பொதுவாக அந்த companyல் வேலை செய்யும் ஒருத்தரின் பெயரை கொடுத்து விட்டு அவரை பற்றிய கேள்விகளாகவே இருக்கும். 

கொஞ்சம் கஷ்டம் தான் என்றாலும் பொறுமையாக தேடி பார்த்தால் எல்லா தகவல்களும் கிடைக்கும். 


4. Select the Category Jobs
5. Find Info about Websites


யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்